பிரபல நடிகரின் மீதுள்ள காதலால் மொட்டை போட்ட நடிகை.. மனுஷன் கொடுத்து வச்சவரு!
பிரபல நடிகரின் மீதுள்ள காதலால் மொட்டை போட்ட நடிகை.. மனுஷன் கொடுத்து வச்சவரு! தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் ஒருவருக்காக அவரை காதலித்து நடிகை ஒருவர் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது சினிமா நடிகர் நடிகைகள் காதல் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் நிலைப்பது என்னமோ ஒரு சில வருடங்கள்தான். அந்த வகையில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள்தான் பார்த்திபன் மற்றும் சீதா. முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ஜோடிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்தது பலருக்கும் சோகமான விஷயம்தான். ஆனால் அவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குரு பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக