Posts

எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல்

Image
  எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமணம்... புகைப்படங்கள் வைரல் ஏ.ஆர். ரகுமான் பதிவிட்ட தனது மகளின் திருமண புகைப்படம். மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது, ஏ.ஆர்.ரகுமானிடம் சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றியவர் இசைப்  புயல்  ஏ.ஆர். ரகுமானின் மகளின் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சாய்ரா பானுவை திருமணம் முடித்தார். இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மூத்த மகள் கதிஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்

முடிவானது நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் தேதி- எப்போது, எங்கே தெரியுமா, முழு விவரம்

Image
  தனுஷின் வெண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடித்தான். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, காதம்பரி என்ற வேடத்திற்கு சிறந்த நாயகிக்கான விருது கூட நயன்தாராவிற்கு நிறைய கிடைத்தது. அப்படத்தின் மூலம்  விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலர்களாக மாறினார்கள், இப்போது வரை காதலர்களாக தான் இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியிருந்தார். திருமண தேதி ஆனால் திருமணம் எப்போது என்பது மட்டும் பிரபலங்கள் அறிவிக்கவே இல்லை. மாறாக எப்போது ஒன்றாக அடிக்கடி கோவில்களுக்கு மட்டும் சென்றுகொண்டிருக்கிறார்கள். காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸின் போது திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அண்மையில் ஷீரடி சென்றுள்ளார்கள். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார். தற்போது என்ன தகவல் என்றால் விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமணம் வரும் ஜுன் 9ம் தேதி என தகவல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளத

ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்!

Image
    எம்.எஸ்.எம்.இ   வெற்றி கதைகள்   வகுப்புகள்   பர்சனல் பைனான்ஸ்   கரன்சி   பெட்ரோல் விலை   வங்கி சேவைகள்   வீடியோ Notifications சென்செக்ஸ்   54,835.58 -866.65 [-1.56%] நிஃப்டி   16,411.25 -271.40 [-1.63%] தங்கம் (22ct)   4,841 வெள்ளி   66.50 பெட்ரோல்   110.85 டீசல்   100.94 USD   76.937 சென்செக்ஸ்   54,835.58 -866.65 [-1.56%] நிஃப்டி   16,411.25 -271.40 [-1.63%] தங்கம் (22ct)   4,841 வெள்ளி   66.50 பெட்ரோல்   110.85 டீசல்   10 ஜூலை மாதம் முதல் ஆகாசா ஏர்லைன்ஸ் பறக்கத் தொடங்கலாம்.. இனி கடும் போட்டி தான்! By  Pugazh Published:Saturday , May 7, 2022, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் ஆகாசா ஏர் என்ற விமான நிறுவனம், ஜூலை மாதம் முதல் தனது வணிக செயல்பாட்டினை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் ஏர் ஆப்ரேட்டர் அனுமதியினை தவிர மற்ற அனுமதிகளையும் பெற்றுவிட்டதாகவும், அனைத்து விதமான ஒப்புதல்களையும் பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும்

IRCTC: இனி ரயிலில் தட்கல் முன்பதிவு ரொம்ப ஈஸி… வந்தாச்சு வேலட் வசதி

  IRCTC: இனி ரயிலில் தட்கல் முன்பதிவு ரொம்ப ஈஸி… வந்தாச்சு வேலட் வசதி TATKAL BOOKING through IRCTC e-Wallet: இனி தட்கல் டிக்கெட்டை ஈஸியாக புக் செய்துவிடலாம். IRCTC வேலட் மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் How to book Tatkal train tickets faster in easy way | எளிதான முறையில் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விரைவாக பதிவு செய்வது எப்படி: இந்தியா முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன. முன்பு போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. உட்கார்ந்த இடத்திலே ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் வாயிலாக எளிதாக புக் செய்துவிடலாம். ஆனால், அவசரமாக ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், முன்பதிவு செய்யாவிட்டால் ரயிலில் தட்கல் டிக்கெட்டை புக் செய்திட காத்திருப்பார்கள். தட்கல் டிக்கெட்டுகள் ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பதிவு செய்யலாம். இருப்பினும்,

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது

Image
  ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது அ+ தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை: தமிழக சட்டசபை யில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு  அதிமுக  உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட  அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.