என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!

 

என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!

விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்  நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள்.ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றனர்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஆரம்பம் மட்டும் 9 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது.இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர் பிரியங்கா.தனது மெல்லிய குரலால் பல பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.

இவர் பாடுவதை தாண்டி தற்போது மருத்துவராக அவதாரம் எடுத்துள்ளார். பல் மருத்துவராக முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், மக்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 25 அக உயர்வு: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு