பிகில் பட பாண்டியம்மாவிற்கு திடீர் திருமணமா?? அட ரோபோ ஷங்கர் இப்படி ஒரு ஏற்பாட்டினை செய்துள்ளார் பாருங்க!! வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!!

 

பிகில் பட பாண்டியம்மாவிற்கு திடீர் திருமணமா?? அட ரோபோ ஷங்கர் இப்படி ஒரு ஏற்பாட்டினை செய்துள்ளார் பாருங்க!! வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!!

மேடை கலைஞராக ஆரம்ப காலத்தில் இருந்து வந்து, பின்னர் விஜய் டிவியில் வாய்ப்பினை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் காமெடி கலைஞராக கலக்கி வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் தொலைகாட்சியில் பிரபலமாக ஆனா பிறகு, சிவகார்த்திகேயன் எப்படி சினிமா பக்கம் சென்று வெற்றி பெற்றாரோ அதே போல அவரும் தொலைகாட்சியினை விட்டு சினிமா பக்கம் வந்தார். ஆரம்பித்த காலத்தில் செம்ம ட்ரென்ட் ஆக இருந்து வந்த இவர் இப்போது சுமாராக இருந்து வருகிறார்.


தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பொதுவாக சினிமாவில் காமெடி நடிகர்களின் வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது.


இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர். இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.


இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது . இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார்.


இந்நிலையில் அவரின் திருமண கோலத்தில், அவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு ரசிகர் ஒருவர் தங்கச்சி உனக்கு கல்யாணமா?? எந்த செய்தியும் வெளியே வரவே இல்லையே என எப்படியோ சந்தோசமாக இருங்கள் என கமண்டு போட்டு இருந்தார். அதற்க்கு இந்திரா இல்லை இல்லை இது சும்மா போடோஷூட் தான் என் பதில் அளித்திருந்தார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!