நடு ரோட்டி ற்கு வ ந்த நடிகை? ஹ ரி நாடாருக் கும் விஜ யலட்சுமிக்கும் எ ன்ன தொ டர்பு ! எ ன்ன கா ரணம்!

 

நடு ரோட்டி ற்கு வ ந்த நடிகை? ஹ ரி நாடாருக் கும் விஜ யலட்சுமிக்கும் எ ன்ன தொ டர்பு ! எ ன்ன கா ரணம்!

சினிமாவில் நடிகைகள் என்றாலே பல பிரச்சனைகளில் சிக்கி பேசப்படும் பொருளாக மாறிவிடுவார்கள். அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை விஜயலட்சுமி.

சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் தங்கி வரும் விஜயலட்சுமி சகோ தரியுடன் த ங்கி வந்துள் ளார். தி டீரென அ வரின் அப்பார்ட்மெண்ட் ரூமில் வே றொருவர் த ங்கி கு ளித்து கொ ண்டிருப்ப தை பா ர்த்து அ ர்ச்சியடை ந்தார். உ டனே பத்திரிக்கையாளர்களை ச ந்தித்து பேசிய விஜ யலட்சுமி, த ன்னை ஹ ரி நாடார் தா ன் இங்கு அ ழைத்து வ ந்த தாகவும், அ வருக்கு தெ ரிந்தோ தெரி யாமலோ இ ப்படி நடக்கி றது என்றும் கூறியுள்ளார்.

தனது பொருட்களை வெ ளியில் தூ.க்.கி.ப் போ ட்டு உள் ளதாகவு ம் வா டகை ப ணம் பி ரச்ச னை எ ன்றால் த ன்னை அ ழைத் தோ அல்லது த ன்னை த ங்க வைத்த ஹ ரி நாடார் அவ ர்களி டம் பே சியிருக்க லாமே எ ன்று கூறினார். மேலும் இதுபற்றி, அ பார்ட்மெ ண்ட் தரப்பில் இருந்து ஒ ருவர் கூறியது, ஹ ரி நாடார் அவ ர்களுக்கும் இதற்கு எந்த ச ம்பந்தமும் இ ல்லை. ஜா வித் என்ப வர் தான் இவரை கூ ட்டி வந்து தங்க வை த்துள் ளார்.

வாடகை ப ணம் தராததால் அ வரை அனுப்பினோ ம் இதுபற்றி விஜயலட்சுமி நா டகமாடி வருகி றார் என்று கூறியுள்ளார். மேலும் அப்பார்ட்மெண்ட் உதவியாளர் ஒ ருவரை செ ருப்பால் அ டித்து அ மானப்படுத்தி யுள்ளார் வி ஜயலட்சுமி.

இதனால் தேனாம்பேட்டை காவல்துறையினர் வி ஜயலட்சுமியை ச மாதானப்படுத்தி வேறு இ டத்தில் த ங்க வை த்துள் ளனர்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

நாம் குப்பையில் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையின் விலை ரூ.3000: அதிர்ச்சி தரும் ஆன்லைன் விற்பனை!

கிளாமரா...! செக்ஸியா..! க்யூட்டா..! - ஹோ ஹோய்ய்ய்...." - ப்ரியா பவானி ஷங்கர் ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்..!