தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசின்  நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க சாத்தியமில்லை என பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10-ஆக இருந்த வரியை ரூ.32.9 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் கூறியுள்ளார்

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 25 அக உயர்வு: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு

என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!