மத்திய அமைச்சர் முருகன் மக்கள் ஆசி யாத்திரை

 

மத்திய அமைச்சர் முருகன் மக்கள் ஆசி யாத்திரை

Share 
கோவை: கொங்கு மண்டலத்தில் மூன்று நாட்களுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன், 'மக்கள் ஆசி யாத்திரை' மேற்கொள்கிறார்.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது: பா.ஜ.,வை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கிலும், மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய செய்யும் வகையிலும், 'மக்கள் ஆசி யாத்திரை'யை கோவையில் ஆக., 16ல் துவக்குகிறார். நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் யாத்திரை நடக்கிறது.
மூன்று நாள் யாத்திரை ஏற்பாடுகளை கோவை மாநகர் பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது. கோவை நகருக்கு வருகை தரும் அமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஒரு பவுன் தங்கத்தை பாத்ரூமில் ஓரமா போட்டிருக்கோமா? 99 சதவிகித இந்தியர்களுக்கு தெரியாத "மைசூர் சாண்டல் சோப்" இரகசியம்! இங்கிலாந்தே ஆடிப் போச்சு

மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 25 அக உயர்வு: முதல்-மந்திரி நிவாரணம் அறிவிப்பு

என்னது சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா ஒரு மருத்துவரா ..?? சொன்னா நம்பமாடிங்க ..!! நீகளே பாருங்கள் .!! புகைப்படங்கள் உள்ளே ..!!