Posts

Showing posts from June, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்தேன் என மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம்

Image
  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்தேன் என மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நடிகை அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் அடையாறு மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நடிகையின் முகத்தில் காயத்துடன் இருந்தபோது தான் சிகிச்சை அளித்ததாகவும் அந்த மருத்துவர் கூறியுள்ளார். இதனிடையே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்ததை கண்டறிந்துள்ளனர். எனவே ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனிடன் செல்போனை பறிமுதல் செய்து விசாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

முதல்வரின் தனிப்பிரிவு புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு.. புதிய டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!

Image
  முதல்வரின் தனிப்பிரிவு புகார்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு.. புதிய டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..! மிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறை தலைமை பொறுப்பில் பணியாற்றுவது அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் டிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார். vinoth kumar Tamil Nadu, First Published Jun 30, 2021, 12:27 PM IST தமிழகத்தின் 30வது சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட சைலேந்திரபாபு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி திரிபாதி நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தப் பதவியைத் தமிழக அரசே நேரடியாகத் தேர்வு செய்தாலும் அதற்கான பட்டியலை மத்திய அரசு தேர்வாணையத்துக்கு சமர்ப்பித்து, அந்த அமைப்பு அளிக்கும் பட்டியலிலிருந்தே ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இப

கரோனா இரண்டாம் அலையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு தனது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

  கரோனா இரண்டாம் அலையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு தனது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா முதல் அலையை ஒப்பிடும்போது, கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா இரண்டாம் அலையை தங்கள் மாநில அரசுகள் எவ்வாறு கையாண்ட முறை குறித்த மக்களிடம் தனியார் அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.  இதுகுறித்து லோகல்சர்கிள் என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவின்படி, நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தை சேர்ந்த 59 சதவீத மக்கள், கரோனா இரண்டாம் அலையை மாநில அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறப்பாக கையாண்டதற்கான காரணங்களாக, கரோனா இரண்டாம் அலை தாக்குதலை தாமதப்படுத்தியது, பிற மாநிலங்களை ஒப்பிடும்போது சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்டவை பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்த இடங்களில், ஆந்திரம் 54 சதவீதம், உத்தரப் பிரதேசம் 51 சதவீதம், மகாராஷ்டிரம் 47 சதவீதம் மக்கள், தங்கள்

மும்பை: குடும்பச் சண்டை; உயிரிழந்த குழந்தை; தந்தையே ஐஸ்கிரீமில் விஷம் கலந்த கொடூரம்!

Image
  மும்பை: குடும்பச் சண்டை; உயிரிழந்த குழந்தை; தந்தையே ஐஸ்கிரீமில் விஷம் கலந்த கொடூரம்! மு.ஐயம்பெருமாள் சித்தரிப்பு காட்சி இரண்டு நாட்களுக்கு முன் இரவு மொகமத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையால் கடும் ஆத்திரம் அடைந்த மொகமத் தனது குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டார். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையில் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். மும்பை மான்கூர்டு பகுதியில் வசிப்பவர் மொகமத் அலி நவுசித். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் . கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. சித்தரிப்பு காட்சி இரண்டு நாட்களுக்கு முன் மொகமத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையால் கடும் ஆத்திரம் அடைந்த மொகமத் தனது குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக வீட்டிற்கு ஐஸ்கிரீம் வாங்கி வந்தார். அந்த ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து குழந்தைகள் சாப்பிடுவதற்காக கொடுத்துவிட்டார். ஏதும் அறியாத அப்பாவி குழந்தைகள் அப்பா ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று ஆசையுடன் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்ட சிறிது நே

மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்ற மேலும் 2 பெண்கள் பலி - 2 பேரிடம் போலீஸ் விசாரணை

Image
  மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்ற மேலும் 2 பெண்கள் பலி - 2 பேரிடம் போலீஸ் விசாரணை பதிவு: ஜூன் 28, 2021 10:19 IST குப்பம்மாள் - தீபா கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்றதில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடும்ப நண்பர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குப்பம்மாள் – தீபா கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்றதில் மேலும் 2 பெண்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடும்ப நண்பர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களுடைய மகள் தீபா (30). தீபாவின் கணவர் பிரபு. தீபாவும், பிரபுவும், கருப்பண கவுண்டர் வீட்டிலேயே வசித்து வந்தனர். பிரபுவுக்கு லோகித் என்ற மகனும், லட்சிதா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சென்னிமலைக்கு பிரபு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் கருப்பண கவுண்டர்

புதுக்கோட்டை: துணி வியாபாரியை கட்டிவைத்து அடித்த கொடூரம்! - ஊராட்சி மன்றத் தலைவர் கைது

Image
மணிமாறன்.இரா   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நாகுடி பகுதியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். நாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல். இருவருக்குமிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த் தகராறு முற்றியதில், ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், கண்ணாடி பாட்டிலை எடுத்து வெங்கடேஷின் தலையில் கடுமையாகத் தாக்கியதில் வெங்கடேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், மீண்டும் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, வெங்கடேஷ் பொதுவெளியில் வைத்து ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேலைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், ஆத்திரமடைந்த ஊராட்சிமன்றத் தலைவர் சக்திவேல் அவரது ஆதரவாளர்கள் 10 பேரைத் திரட்டி வெங்கடேஷ் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தவர்கள் அதிகாலை கைலியுடன் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷைத் தாக்கியதோடு, அப்படியே குண்டுக்கட்டாக தூக்கி வந்து நாகுடி கடை வீதியில் போட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல் தொடர்ந்து, அங்கிருந்த கடை ஒன்றின் மரத்தில் வெங்கடேஷைக் கயிற்றால் கட்டிப

தொண்டர்களுடன் சேர்ந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் நல்லபடியா வழிநடத்தணும். அதுதான் எனது ஆசை என சசிகலா தெரிவித்துள்ளார்

Image
 . சசிகலா தொண்டர்களுடன் சேர்ந்து இந்த கட்சியையும், ஆட்சியையும் நல்லபடியா வழிநடத்தணும். அதுதான் எனது ஆசை என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை: ‘‘அ.தி.மு.க.வை வளர்க்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறேன். இனியும் நான் அமைதியாக இருக்க போவதில்லை’’ என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலா தினந்தோறும் கட்சி தொண்டர்களிடையே தொலைபேசியில் பேசி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் தர்மபுரியை சேர்ந்த பாலு, புதுச்சேரியை சேர்ந்த லாவண்யா, கோவையை சேர்ந்த அமுல் சரவணன், எடப்பாடியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, வடிவேல் ஆகியோரிடம்  நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளின் விவரம் வருமாறு:- அ.தி.மு.க.வை நல்லபடியா சரிபண்ணி நல்ல நிலைமைக்கு கொண்டு போயிடலாம். நான் பெங்களூருவுக்கு செல்லும்போதே ஒற்றுமையா இருக்க சொன்னேன். அதை அவங்க கேட்கல. அதனால ஆட்சியை இப்போ இழந்துட்டு நிக்கிறாங்க… இப்போ தொண்டர்கள் என்கூட பேசும்போது மனவருத்தத்தை என்னிடம் சொல்றாங்க. இந்த கட்சியை வளர்க்க நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதனால் என் கண் முன்னால நடப்பதை பார்த்து இனிமேல் அமைதியாக இருக்கமுடியாது. எனவே தொண்டர்

நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா

  நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக மாணவா்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நான் பேசும்போது இது தொடா்பாக கேள்வி எழுப்பினேன். அதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தோ்வால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவதற்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தாா். பிறகு நான் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தோ்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் தோ்வு இருந்தால் அதற்கு மாணவா்கள் தயாா் ஆக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, முதல்வா் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. திமுக அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டில் நீட் தோ்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்ப

27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Image
  27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் 9,333 இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா ஊரடங்கை மேலும் பல தளர்வுகளுடன்ஜூலை 5-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில் வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர்,விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொது பேருந்து போக்குவரத்தை, கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக

மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் தமிழகம் முன்மாதிரி மாநிலம்

Image
  தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜான் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஜான் ட்ரீஸ், பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர். இந்திய குடியுரிமை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கிறார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, அவரது பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார். 100 நாள் வேலை திட்டம் மற்றும் தகவல் உரிமை சட்டம் போன்ற திட்டங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர். பொருளாதார துறையில் உலக அளவில் நன்கு அறியப்பட்ட ஜான் ட்ரீஸ், ராஞ்சி நகரில் உள்ள குடிசை பகுதியில்தான் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியரான அமர்த்தியாசென்னுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது ‘டெல்லி ஸ

டெல்டா பிளஸ் தொற்று பெரியளவில் பரவவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Image
  தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதால், அவர்கள் இருந்த பகுதியை 'கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 116ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அமைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், வெள்ளக்கோயில் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். Advertisement பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்டா பிளஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மையம் சென்னையில் 20 நாட்களுக்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா பிளஸ் தொற்று பெரியளவில் பரவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே பொதுமக்கள் இந்த புது திரிபு குறித்து, அச்சப்படவோ பதற்றமடையவோ தேவையில்லை.

மாட்டுச் சிறுநீரில் மதிப்புக்கூட்டல் - அர்க் விற்பனையில் அசத்தல்

Image
  மாட்டுச் சிறுநீரில் மதிப்புக்கூட்டல் - அர்க் விற்பனையில் அசத்தல்  மதிப்புக்கூட்டல் ``இங்கிலாந்தில் நான் வேலை பார்த்தப்போ அடிக்கடி நெஞ்சு வலி வந்துச்சு. எவ்வளவோ டெஸ்ட் எடுத்துப் பார்த்தும், வெளிநாட்டு ஆங்கில மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டும் எந்தப் பலனும் இல்ல". நா ட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், சிறுநீர், சாணத்திலிருந்து பல்வேறு பொருள்கள் மதிப்புக்கூட்டப்படு கின்றன. அதில், சிறுநீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கிப் பெறுவதன் மூலம் கிடைக்கும் ‘அர்க்’ மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த அர்க்கை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது பத்மனேரி. அங்குள்ள அவரது வீட்டில் காலை வேளையில் மாடுகளை மேய்ச்சலுக் காக அனுப்பிக்கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம்.

22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Image
  11:23 am Jun 24, 2021 |  முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சென்னை: 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில் திண்டிவனம், செய்யாறில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடமாட்டங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கிட 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.

ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருள்; கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை

Image
ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருள்; கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை - உணவு பொருட்கள் வழங்கல் துறை சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.  இதன்படி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2-வது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் மளிகை பொ

மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்

Image
    >>   தமிழ்நாடு “மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என்று கூறவில்லை” - செந்தில் பாலாஜி விளக்கம்     மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்’ எனச் சாடியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்தடை நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்துள்ள விளக்கத்தில், ”கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை. அவை மின் கம்பிகளில் உரசுகின்றன; அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன – என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் டாக்டர்

மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்: போலீசார் விசாரணை

Image
  மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்: போலீசார் விசாரணை 05:45 pm Jun 21, 2021  சென்னை: சென்னை மடிப்பாக்கம் கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பள்ளி நிறுவனர் பெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணவர் இறந்த பிறகு பெருமாள், 2-வது மகன் பாலமுருகன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் புகார் அளித்துள்ளார். பெருமாள், அவரது 2-வது மகன் பாலமுருகன் பள்ளி மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் வடமாநில உயரதிகாரிகள் பிடியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி அரசு நிர்வாகம்: அதிமுக குற்றச்சாட்டு

Image
  ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் வடமாநில உயரதிகாரிகள் பிடியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி அரசு நிர்வாகம்: அதிமுக குற்றச்சாட்டு புதுச்சேரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் வடமாநில உயர் அதிகாரிகள் பிடியில் சிக்கித் தவிப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 250க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் அரசுப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு நியமன விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை இனத்தவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அட்டவணை இனத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசுத் துறையில் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்தாலும் அட்டவணை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் யார் இந்த உயரதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது. அரசு அதிகாரியின் தவறான முடிவினால் அட்டவணை இனத்தைச் சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்

பிர பல நடி கை கல்யாணியை வி-வா-க-ர-த்-து செய் தது ஏ ன்? கார ணத் தை கூறி ய கண வர்!!இப்போது க ல் யா ணி என் ன ஆ னார் தெரியு மா? பா ரு ங்க ஷா-க் ஆகிடு விங்க!!

Image
  பிர பல நடி கை கல்யாணியை வி-வா-க-ர-த்-து செய் தது ஏ ன்? கார ணத் தை கூறி ய கண வர்!!இப்போது க ல் யா ணி என் ன ஆ னார் தெரியு மா? பா ரு ங்க ஷா-க் ஆகிடு விங்க!! June 21, 2021  -  by  Vithiskumar S   பிர ப ல நடி கரு ம், பிக் பா ஸ் பிரப லமு மா ன நடி கர் சூர் யா கி ரண், மனை வி யை வி-வா-க-ர-த்-து செய் தது ஏ ன் என்ப து குறி த்து மு தன் மு றை யாக கூறியு ள்ளா ர்.தி ரைப்பிர பல ங்கள் வாழ் க்கை யி ல்  பலரும்,  திரு மண த் திற்கு பி ன் சி ல ஆண் டுகளி லே  வி -வா- க-ர-த்-து செய் து விடு கின்ற னர். சில திரை ப்பி ரப லங் கள் மட் டுமே , ஒன் றாக  சொ ல்லிக் கொ ள்ளு ம் படி  தங் கள்  இல் லற வாழ்க் கை யை அழ கா க நட த் தி வருகி ன்றன ர்.இந்நிலை யில், தெலு ங் கில் ஒளி பர ப்பா ன பி க் பா ஸ் சீ சன் 4 நிக ழ்ச் சியில், சூர்யா கிர ண் என் பவ ர் கல ந்து கொ ண்டா ர். இவ ர் மு தல் வார த்தி லே பிக் பா ஸ் வீட்டி ல் இ ருந்து  வெளி யேற்ற ப்ப ட்டா ர்.குழ ந் தை நட்ச த் தி ரமா க ப ல்வே று பட ங்க ளி ல் சூ ர்யா கிர ண் நடித் துள் ளா ர். இவ ர் பா ண் டிய ன் ஸ் டோர்  நடிகை சுஜி தா வின் ச கோ த ரர் ஆ வா ர்.இவர் , கண் ணு க்கு ள் நி லவு, சமு

‘‘இல்லமே முதல் பள்ளி, பெற்றோரே முதல் ஆசிரியர்’’- வீட்டிலேயே ஆன்லைன் கல்வி: வழிகாட்டுதல்கள் வெளியீடு

Image
‘‘இல்லமே முதல் பள்ளி, பெற்றோரே முதல் ஆசிரியர்’’-  வீட்டிலேயே  ஆன்லைன் கல்வி: வழிகாட்டுதல்கள் வெளியீடு வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் மூடியிருக்கும் காலகட்டம் மற்றும் அதையும் கடந்து வீட்டிலேயே கல்வி கற்கும் முறையில் பெற்றோரின் பங்களிப்பு குறித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பெற்றோரின் படிப்பறிவு எந்தளவில் இருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்றலில் அவர்களது பங்களிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்றின் இந்த புதிய காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருக்கும் சமயத்தில் ‘ஏன்’, ‘என்ன’ மற்றும் ‘எவ்வாறு’ குறித்த தகவல்களை வழங்குவதை இந்த வழிகாட்டுதல்கள் நோக்கமாக கொண்டுள்ளது. இல்லமே முதல் பள்ளி, பெற்றோரே முதல் ஆசிரியர்கள். பாதுகாப்பான, ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குதல், குழந்தைகள்

ஆடி R8 கார், 50 லட்சத்தில் சொகுசு வீடு’… ‘அந்த பொண்ணு வாய்ஸ் என்னோடது ‘… ‘ஆனா இத மட்டும் சொல்லமாட்டேன்’… தலை சுற்றவைக்கும் கிருத்திகாவின் வாக்குமூலம்…!!

Image
  ஆடி R8 கார், 50 லட்சத்தில் சொகுசு வீடு’… ‘அந்த பொண்ணு வாய்ஸ் என்னோடது ‘… ‘ஆனா இத மட்டும் சொல்லமாட்டேன்’… தலை சுற்றவைக்கும் கிருத்திகாவின் வாக்குமூலம்…!! June 18, 2021  by  admin 0 SHARES தற்போதைய காலகட்டத்தில் பலரும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர் சிலர் ஆன்லைன் கேமிற்கு மிகவும் அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டுகள் இளம் பருவத்தினர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்த விளையாட்டுகளில் மூழ்கும் பதின் பருவத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் பப்ஜி எனப்படும் விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக ஃப்ரீ பயர் விளையாட்டு அறிமுகமானது. அதிலும் மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கிக் கிடக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாதாரணமாகச் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கு மதன் என்றால் நிச்சயம் யாரெனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது சமூகவலைத்தளங்களில் இப்படி ஒரு உலகம் இருக்கிறதா என பலரையும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய